Saina Nehwal win in Syed Modi tournament
Saina Nehwal win in Syed Modi tournament

Saina Nehwal win in Syed Modi tournament – லக்னெளவில் நடைபெறும் சையத்மோடி உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் முதல் சுற்று ஆட்டகளில் சாய்னா மற்றும் காஷ்யப் வெற்றி பெற்று உள்ளனர்.

முன்னதாக சிந்து இந்த போட்டி தொடரில் இருந்து விலகிய நிலையில் போட்டிகள் தொடங்கி உள்ளனது.

தொடரின் முதல் சுற்றில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் சாய்னா 21-10, 21-10 என்ற புள்ளி கணக்கில் மோரீஷஸின் கேட் பூ குனேவை வீழ்த்தினார்.

மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காமன்வெல்த் சாம்பியன் பாருபல்லி காஷ்யப் 21-14,21-12 என்ற செட் கணக்கில் தாய்லாந்து நாட்டின் தனோங்சக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி பிரணவ்-சிக்கி ஜோடி 14-21, 11-21, என்ற கேம் கணக்கில் சீனாவின் ரென் ஸியாங்கு-சூ சாவோமின் இனையிடம் தோல்வி அடைந்தனர்.

மேலும் சாய் பிரணீத் 21-12,21-10 என்ற செட் கணக்கில் ரஷிய வீரர் செர்ஜி சிராந்தை வென்று அடுத்த ஆட்டதிற்கு முன்னேறி உள்ளார்.