Saina complained about giving her a visa | Next week I will be taking part in the Badminton Tournament in Odense, Denmark.I have not been granted a visa.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா போட்டியில் கலந்து கொள்ள முடியாததால் வெளியறவு துறை அமைச்சருக்கு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

Saina complained about giving her a visa : இந்திய பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா அடுத்த வாரம் டென்மார்க்கில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.

அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தனக்கும் தனது பயிற்சியாளருக்கும் விசா வழங்குங்கள் என பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச அளவிலான பந்தயம் – தமிழக வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றார்.

இதற்காக அவருக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை. இது சம்மந்தமாக அடுத்த வாரம் டென்மார்க்கில் உள்ள ஒடென்ஸில் நடைபெறுகின்றது.

பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க இருக்கிறேன். ஆனால் இதுவரை எனக்கு விசா வழங்கப்படவில்லை.

எங்களுடைய போட்டிகள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது எனக் குறிப்பிட்டு அதில் வெளியுறவுத் துறை அமைச்சர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

தோனி இல்லாத இந்திய அணி தென் ஆப்ரிக்காவுடன் மோதல் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here