Sai Pallavi
Sai Pallavi

Sai Pallavi : தமிழில் தற்போது பயோபிக் படங்கள்தான் டிரெண்ட். அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மட்டுமே மூன்று பேர் படமாக்கி வருகிறார்கள். இதில் ஒரு படத்தை விஜய் இயக்குகிறார்.

தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

மாரி 2 படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி – ரிலீஸ் குறித்த அறிவிப்புடன் இதோ.!

இதற்காக இவருக்கு இந்தியாவில் இதுவரை எந்த நடிகைக்கும் பேசப்படாத சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் சசிகலா ரோலில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரோலில் சாய் பல்லவி நடிக்கிறாராம். நடிகை சாய் பல்லவியும் விஜய்யும் காதலித்து வருவது கோலிவுட் அறிந்ததுதான்.

அதனால் தன்னுடைய காதலருக்காக சாய் பல்லவி இப்படியொரு சர்ச்சைக்குரிய ரோலில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

மேலும் தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் சாய் பல்லவி கூடிய விரைவில் கன்னட படமொன்றில் நடிக்கவுள்ளாராம்.

இவரை மையப்படுத்திய இப்படம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகவுள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here