Sai Pallavi
Sai Pallavi

Sai Pallavi :  பிரேமம் படத்தின் மூலம் தென்னக மொழி ரசிகர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சாய் பல்லவி.

தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் இவருக்கு இன்றும் தமிழகத்தில் ஒரு கிரேஸ் உண்டு.

மாரியை சாவடிக்கிறது ரொம்ப கஷ்டம் – மாரி 2 ட்ரைலர் விமர்சனம்

அதே போல் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அங்கும் இவரை ஒரு முன்னணி நடிகையாகவே பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் தனது வளர்ச்சி குறித்து சமீபத்தில் பேசிய சாய் பல்லவி, “நடிகையாக வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்துவிட்டது.

மருமகன் விசாகனுக்கு சிபாரிசு செய்து ஹீரோவாக்கிய ரஜினி? – இயக்குனர் இவர் தான்.!

இனி மக்களுக்கு நல்ல கருத்து சொல்லும் படங்களில் நடிக்க வேண்டும். இதுதான் என் உடனடி ஆசை. இதன் பிறகே டாக்டர் கனவை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் அதிரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.