Sai Pallavi Songs Record in YouTube

சாய்பல்லவி நடிப்பில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் 200 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.

Sai Pallavi Songs Record in YouTube : மலையாள சினிமாவில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Actress Sai Pallavi HD Photos @ Padi Padi Leche Manasu Pre Release Event

தமிழில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாரி 2 படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடல் யூ டியூபில் 1,150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அதேபோல் பிடா என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் ஒன்று 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

மேலும் லவ் ஸ்டோரி என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் சாரங்க தரியா என்ற பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.