
அந்த படத்தில் நான் நடித்திருக்கவே கூடாது, தப்பு பண்ணிட்டேன் என பேட்டி ஒன்றில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
Sai Pallavi Shocking Speech : மலையாள சினிமாவில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலமாக வெள்ளி திரையில் கால் பதித்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு தெலுங்குவிலும் தன்னை வெற்றி நாயகியாகவே அறிமுகப்படுத்தி கொண்டார்.
ராஜா ராணி சஞ்சீவை பெண்ணாக மாற்றிய ஆலியா மானசா – வைரலாகும் புகைப்படம்.!
ஆனால் தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் சாய் பல்லவியின் நேரம் தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் மாரி 2, NGK என பல சில படங்களில் நடித்து விட்டார்.
சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் பண்ணுங்க – ஆஸ்தான இயக்குனருக்கு அஜித் அட்வைஸ்.!
இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் தியா படத்தில் நடித்திருக்கவே கூடாது, தப்பு பண்ணிட்டேன். அந்த படத்தில் நடிக்கும் அளவிற்கு எனக்கு பக்குவம் வரவில்லை என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.