Sai pallavi
சாய் பல்லவி அடித்த ஜாக்பாட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மெகா ஹிட் இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சாய் பல்லவி,

Sai Pallavi New Movie : தமிழ் பெண்ணான சாய் பல்லவி மலையாள திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர். இந்த படத்தை தொடர்ந்து தெலுங்குவில் தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி நாயகியாக பெயரெடுத்தார்.

முதல் முறையாக டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் அமலா பால் – வேற லெவல் காம்போ.!

தமிழில் NGK, மாரி 2, கரு என மூன்று படங்களில் நடித்திருந்தும் பெரிய அளவில் வெற்றி கனியை சுவைக்க முடியவில்லை.

இருப்பினும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு தற்போது மிக பெரிய ஜாக்பாட் ஆப்பர் கிடைதுள்ளது.

ஆம், அது என்னவென்றால் Fidaa என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த சேகர் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கூகுளில் தேடி தேடி சுய இன்பம் அனுபவித்தேன் – பிரபல நடிகை ஓபன் டாக்.!

மேலும் இந்த படத்தில் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.