Sai Pallavi
Sai Pallavi

Sai Pallavi : நடிகை சாய் பல்லவி இயக்குனர் விஜய் காதல் விவகாரம்தான் கடந்த வாரத்தின் ஹாட் டாபிக். அமலா பாலை விவாகரத்து செய்த விஜய், அதன்பின் இயக்கிய கரு படத்தின் போது சாய் பல்லவியுடன் காதல் வயப்பட்டார்.

இரண்டு ஆண்டுகள் மிகவும் ரகசியமாக இருந்த இவர்கள் காதல் விவகாரம் அண்மையில் மீடியா வெளிச்சத்துக்கு வந்தது. இருவருமே இதை மறைத்தாலும் இவர்கள் காதலிப்பது பலரால் உறுதிசெய்யப்பட்டது.

குடும்பத்துடன் சீனாவில் உலாவரும் விஜய் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

இந்நிலையில் சாய் பல்லவி உடனடியாக விஜய்யை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக அவர் வேறொரு ஆச்சரிய முடிவை எடுத்துள்ளார்.

தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் சாய் பல்லவி கூடிய விரைவில் கன்னட படமொன்றில் நடிக்கவுள்ளாராம்.

திரிஷாவுடன் காதல், டேட்டிங் எல்லாம் உண்மை தான், ஆனால்? – ராணா ஓபன் டாக்.!

இவரை மையப்படுத்திய இப்படம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகவுள்ளதாம்.