Sai Pallavi

Sai Pallavi Marriage : சாய் பல்லவியுடன் இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான தகவலுக்கு இயக்குனர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.எல் விஜய் இயக்கத்தில் தேவி 2 மற்றும் வாட்ச் மேன் ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன.

மாஸ் காட்டும் விஜய் சேதுபதி – அடுத்த பட தலைப்பு வெளியானது.!

இந்த படங்களை தொடர்ந்து தலைவி படத்திற்கான வேளைகளில் பிஸியாக இறங்கியுள்ளார். இந்நிலையில் விஜய்க்கு சாய் பல்லவிக்கு இடையே காதலர் மலர்ந்ததாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.

தற்போது இது குறித்து விஜய் விளக்கமளித்துள்ளார். நான் தற்போது அடுத்ததடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறேன்.

பிரம்மாண்டமாக நடந்தேறிய பார்த்திபன் – சீதாவின் மூத்த மகள் திருமணம் – வைரலாகும் புகைப்படம். !

கரு படத்தின் மூலமாக எனக்கும் சாய் பல்லவிக்கு காதல் விரைவில் இருவருக்கும் திருமணம் என்பதெல்லாம் துளி உண்மையில்லை. இது முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.