Sai Pallavi Marriage | Tamil Cinema | Kollywood Cinema | It is reported that Sai Pallavi, who is a Tamil girl, is getting marriage.
தமிழ் பெண்ணாக இருந்து மலையாளத்தில் அறிமுகமான சாய் பல்லவிக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sai Pallavi Marriage : “ப்ரேமம்” என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான Tre, அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களிடம் பெரிய ஆதரவு பெற்றார்.

அதனை தொடர்ந்து, தெலுங்கு மொழியில் முன்னணி நடிக்கையாக வளம் வரும் சாய் பல்லவி, தற்போது, “விராத பர்வம் 1992” “பிடா” ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இவர் தமிழில் சில படங்களில் நடித்து இருந்தாலும், நடித்த படங்கள் எதுவும் அவருக்கு பெயர் வாங்கி தாரவில்லை.

ஆனால், இவர் நடித்த “மாரி -2 ” படத்தில் ரவுடி பேபி பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், வருண் தேஜ், “ஜிகர்தண்டா” படத்தின் தெலுங்கு ரிமேக் படத்தில் நடித்து உள்ளார்.

பிகிலில் நடிக்கும் ரோபோ ஷங்கரின் மகளை பார்த்திருக்கிறீர்களா? அவரை பற்றி விஜய் கூறிய கருத்து – புகைப்படத்துடன் இதோ.!

இவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கேட்க பட்ட கேள்வி ஒன்றில் நான் சாய் பல்லவியை திருமணம் செய்து கொள்வேன்.

varun

அவர் மிகவும் நல்லவர், அவரை கொல்ல எனக்கு மனம் வராது என்று தெரிவித்தார்.

மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த “பிடா” படம் பெரிய வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here