
Sai Pallavi Marriage :
Sai Pallavi Marriage : மலையாள திரையுலகில் மலர் டீச்சராக அறிமுகமாகி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்திருந்தவர் சாய் பல்லவி, இந்த படத்திற்கு தெலுங்குவிலும் ஹிட் கொடுத்தார்.
தமிழில் கரு படத்தில் அறிமுகமான சாய் பல்லவி தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் NGK ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் இதோ உங்களுக்காக.!
இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் என் வாழ்க்கையில் திருமணமே இல்லை என கூறியுள்ளார்.
இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?
அதற்கான காரணம் என்ன கேட்டதற்கு திருமணத்திற்கு பிறகு பெற்றோர்களை பார்த்து கொள்ள முடியாது என்பது தான் என கூறி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.