Sai Pallavi First Movie
Sai Pallavi First Movie

ஆறாவது படிக்கும் போது ஜெயம் ரவி படத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார்.

Sai Pallavi First Movie : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சாய் பல்லவி.

மலையாள சினிமாவில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலமாக பல டீச்சராக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றனர்.

சிவகார்த்திகேயன் படத்தால் வந்த நஷ்டம், ஆனால் ஆப்பு ஜெயம் ரவிக்கு? – ஷாக்கிங் தகவல்.!

இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தியா என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பின்னர் என் ஜி கே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய் பல்லவி மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே அதாவது ஆறாவது படிக்கும் போது ஜெயம் ரவி படத்தில் தலை காட்டியுள்ளார்.

ஆம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் கங்கனா ரணாவத் உடன் சேர்ந்து ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார்.

திறக்கப்படாது சலூன் கடைகள், மகனுக்கு முடி வெட்டி விடும் ஜெயம் ரவி வைரலாகும் புகைப்படம்!

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தாம் தூம் படம் மட்டுமல்லாமல் நடிக்க வருவதற்கு முன்பாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் சாய் பல்லவி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது படிக்கும் போது பிரபல நடிகரின் தமிழ் படத்தில் நடித்த சாய் பல்லவி - இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்!

ஆறாவது படிக்கும் போது பிரபல நடிகரின் தமிழ் படத்தில் நடித்த சாய் பல்லவி - இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்!