Sai Pallavi Favourite Movie | Tamil Cinema News | Kollywood Cinema | Sai Pallavi Gallery | NGK | NGK movie Review | Today Tamil Cinema News
அந்த படத்தை இப்போ பார்த்தாலும் அழுதுடுவேன் என சாய் பல்லவி உருக்கமாக பேசியுள்ளார்.

Sai Pallavi Favourite Movie : மலையாளத்தில் ப்ரேமம் படத்தின் மூலமாக திரையுலகில் கால்பதித்து இன்று தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

என்னை அழிக்க முடிவு பண்ணிட்டாங்க, நேசமணி ட்ரெண்டிங் நேரத்தில் வடிவேலு அதிர்ச்சி பேட்டி.!

இவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்த NGK திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சாய் பல்லவி பேட்டி ஒன்றில் பேசிய பேச்சுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்த கன்னத்தில் முத்தமிட்டாய் படத்தை நான் பள்ளியில் படிக்கும் போதே பார்த்து அழுதேன்.

பத்ரி படத்திற்கு மீண்டும் இணையும் கூட்டணி – தளபதியின் அடுத்தப் படம் குறித்த அப்டேட்.!

அந்த படத்தை நான் இன்று பார்த்தாலும் கண்ணீர் விட்டு அழுது விடுவேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.