Sai Pallavi Describes Vijay  : Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Thalapathy Vijay | NGK Trailer | Thalapathy

Sai Pallavi Describes Vijay  :

விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூற முடியுமா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ஆங்கிலத்தில் Charismatic என பதிலளித்தார் சாய் பல்லவி.

தமிழகத்தைச் சேர்ந்தவராக இன்று தென்னக அளவில் முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கிறார் சாய் பல்லவி.

முறைப்படி நடனம் பயிலவில்லை என்றாலும் தமிழ், தெலுங்கு தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கவனம் ஈர்த்த அவர்,

ஊரே பேசினாலும் பரவாயில்லை.. – அந்த நடிகைக்காக இதையும் செய்யும் விஜய் சேதுபதி!

2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் ஆதர்ச நாயகியாக மாறினார்.

அதன்பின் தனுஷ் சூர்யா என தொடர்ந்து தமிழில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து இவர் முன்னணி நடிகையாகி விட்டார் சூர்யா ஜோடியாக நடித்திருக்கும் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இதை முன்னிட்டு நேற்று டுவிட்டரில் தனது ரசிகர்களுடன் சாய் பல்லவி கலந்துரையாடினார் அப்போது விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூற முடியுமா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ஆங்கிலத்தில் Charismatic என பதிலளித்தார் சாய் பல்லவி.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.