பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன் ஐஸ்வரியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகா விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sai Gayathri in Pandian Stores : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அன்பு அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டுக் குடும்பத்தின் பெருமையை பேச்சின் சீரியலாக இது இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்திய அணியின் 11 பேரில், அஸ்வின் இடம் பெறுவாரா? : கவாஸ்கர் சர்ச்சை பேச்சு

இந்த சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் சரவணன விக்ரம் நடிக்க அவருக்கு மனைவி கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடிக்கிறார். தற்போது தீபிகா சில காரணங்களால் இந்த சிக்கலில் இருந்து விலகிக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழுரை இழுக்குறதுக்குன்னே வந்துருக்கான்யா – பங்கமாய் கலாய்த்த வடிவேலு..! | Naai Sekar | Suraj | HD

மீண்டும் அவருக்கு பதிலாக இனி அந்த கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.