Sahoo Twitter Review : Live Respose About Prabhas's Sahoo | Sujeeth Kumar | Arun Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News
பிரபாஸின் சாஹோ படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் கருத்துகளை ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Sahoo Twitter Review : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாஹோ. இப்படத்தின் ட்ரைலர் வெளியானபோதே ஹாலிவுட் தரத்தில் படம் உருவாகி உள்ளது போன்ற உணர்வை கொடுத்தது.

இன்று இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் ட்விட்டர் பக்கங்களில் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

அவைகளில் சிலவற்றை பார்க்கலாம் வாங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.