Saddest Moment in Robo Shankar Family
Saddest Moment in Robo Shankar Family

அன்னையர் தினம் மறு நாளில் ரோபோ ஷங்கர் வீட்டில் நடந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Saddest Moment in Robo Shankar Family : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரைக்கு வந்த இவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது இவரின் மனைவி பிரியங்காவும் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

எல்லாம் விதி.. பசு மாட்டோட வாக்குவாதம் செய்யும் மணிமேகலை – இவங்க அலம்பல் தாங்கலப்பா.!

நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் அம்மா உடல்நலக்குறைவால் காலமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரோபோ ஷங்கர் குடும்பமும் சோகத்தில் உறைந்துள்ளது.