SAC Request to Fans
SAC Request to Fans

தற்போதைய சூழ்நிலையில் யாருமே உண்மையாக சந்தோஷமா இல்லை என எஸ்எஸ்சி தெரிவித்துள்ளார்.

SAC Request to Fans : தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் ஆலமரமாக விளங்கி வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். தளபதி விஜயின் தந்தையான இவர் இதுவரை 70 படங்களை இயக்கியுள்ளார்.

இவருக்கென தமிழ்த் திரையுலகில் தனி ரசிகர் வட்டம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இவரின் பிறந்தநாளில்ரசிகர்கள் அவரிடம் சென்று ஆசி வாங்கி வருவது வழக்கம்.

அடேய் அநியாயம் பண்றீங்க டா.. ஒரு மாச கரண்ட் பில்லு ஒரு லட்சமா?? தமிழ் நடிகை வைத்த பரபரப்பு புகார்‌ – வைரலாகும் பதிவு

ஆனால் இந்த வருடம் தன்னுடைய பிறந்த நாளுக்கு யாரும் வரவேண்டாம். உங்களுடைய குடும்பத்திற்கு நீங்கள் அவசியம். உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் மிகவும் உஷாராக இருங்கள் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வரும் ஜூலை 2ம் தேதி எஸ்ஏசி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளுக்கு இன்னும் ஓரிரு தினங்களில் இருப்பதால் அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

YouTube video