யாரும் எதிர்பார்க்காத விஷயமாக தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் முதலமைச்சராக நடித்துள்ளார்.
SAC As Chief Minister in Maanaadu : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
மாநாடு திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா உட்பட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவருடைய கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த படத்தில் சந்திரசேகர் அவர்கள் முதல் அமைச்சர் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் படத்தை முதலமைச்சராக நடித்த ஆசையில் தான் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியை பதிவு செய்தீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.