Vijay
விஜய் மதமாற்றம் செய்கிறாரா என நேர்காணலில் கேட்ட கேள்விக்கு கொந்தளிப்புடன் பதில் கூறியுள்ளார் முக்கிய பிரபலம்.

SAC About Vijay Controversy : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் பிரபலங்களை கிறிஸ்துவராக மதமாற்றம் செய்து வருவதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. விஜய் சேதுபதியும் மதம் மாறி விட்டதாக வெளியான தகவலுக்கு வேலையிருந்தா போய் பாருங்கடா என ஆவேசமாக பதிலளித்தார்.

இந்நிலையில் தற்போது இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சி-யிடம் பேட்டி ஒன்றில் விஜய் மதமாற்றம் செய்கிறாரா? என கேட்டதற்கு அவர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

விஜய் நீ கிறிஸ்துவனா என கேட்டு தான் எல்லாருக்கும் வேலை கொடுக்கிறாரா? அதற்கு ஆதாரம் இருக்கா? ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். இல்லையேல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.