துப்பாக்கி படத்துக்கு பிறகு வெற்றி கிடைத்தாலும் நல்ல கதை விஜய்க்கு அமையவில்லை என்று எஸ் ஏ சந்திரசேகரன் கூறியுள்ளார்.

SAC About Vijay Carrier : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தற்போது விஜய் மற்றும் எஸ்ஏசி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சில பிரச்சனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது எஸ் ஏ சி பேட்டி ஒன்றில் விஜயின் திரைபயணம் குறித்து பேசியுள்ளார்.

துப்பாக்கி படத்துக்கு பிறகு வெற்றி கிடைத்தாலும்... ஓபனாக பேசிய எஸ்ஏசி - ரசிகர்கள் கடும் கோபம்.!!

அதாவது விஜய்க்கு துப்பாக்கி படத்துக்கு பிறகு அந்த வெற்றிகள் கிடைத்தாலும் இந்த படத்தை போட நல்ல திரைக்கதை அமையவில்லை என கூறியுள்ளார். துப்பாக்கி படத்திற்கு பிறகு அவரை தான் அதைக் கேட்டு படங்களில் நடித்து வருகிறார். அதற்கு முன்னதாக விஜய் நடிக்க வேண்டிய கதையை தேர்வு செய்தது எஸ் ஏ சந்திரசேகரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.