பீஸ்ட் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இது தான் காரணம் என எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

SAC About Beast Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் இந்த படம் பற்றி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார்.

பீஸ்ட் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இதுதான் காரணம்.. கடுமையாக விமர்சித்த எஸ் ஏ சி - என்ன சொல்கிறார் பாருங்கள்

அந்தப் பேட்டியில் பீஸ்ட் படத்தில் இசையமைப்பாளர் எடிட்டர் ஒளிப்பதிவாளர் என எல்லாம் இருக்கிறார்கள் ஆனால் இயக்குனர் தான் இல்லை. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளன. ஒரு படத்திற்கு திரைக்கதை தான் முக்கியம் அது இந்த படத்தில் இல்லை.

பீஸ்ட் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இதுதான் காரணம்.. கடுமையாக விமர்சித்த எஸ் ஏ சி - என்ன சொல்கிறார் பாருங்கள்

ரா ஏஜெண்ட் என்றெல்லாம் சொல்கிறார்கள் அப்படி என்றால் முதலில் ரா ஏஜெண்ட் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். படத்தில் தீவிரவாதிகளை பார்த்தால் பயமே வரவில்லை என சொல்கிறார்.