SAC About Ajith Vijay Friendship
SAC About Ajith Vijay Friendship

விஜய்க்கும் அஜித்துக்கும் இடையே உரசல் இருந்தது உண்மை தான் என கூறியுள்ளார் எஸ் ஏ சி.

SAC About Ajith Vijay Friendship : தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்களிடையே எப்போதும் சண்டைகள் இருந்து கொண்டே வருகிறது.

ஆரம்பத்தில் இவர்களுக்கிடையேயும் சில முரண்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

சினிமாவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள், ஆனால் – அனுஷ்கா போட்டுடைத்த உண்மைகள்.!

விஜயின் அப்பாவும் இயக்குனருமான எஸ் ஏ சி சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த தொலைக்காட்சிப் பேட்டியிலும் விஜய்க்கும் அஜித்துக்கும் இடையே உரசல் இருந்தது உண்மை தான்.

இதனை எப்படித் தீர்ப்பது என நானே யோசித்து கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் இருவருமே இதனை பேசித் தீர்த்துக் கொண்டார்கள். தற்போது நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.