Sabja Seeds Benefits : | Health Tips | Beauty Tips | Daily Health Tips | Top 10 Best Health Benefits | Easy To Follow Daily Health Tips

Sabja Seeds Benefits :

திருநீற்று பச்சிலையோட விதைகள் தான் சப்ஜா விதைகள. சிலர் ‘துளசி விதைகள்’ அல்லது ‘கருப்பு கசகசா’ என்றும் அழைப்பார்கள்.

* பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்.

* சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

* ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வயிற்று பொருமல் ,கேஸ்ட்ரிக் பிராப்ளம், நெஞ்செரிச்சலையும் போக்கும்.

பிரசாந்தின் மெகா ஹிட் படத்தில் நடிக்க இருந்தது அஜித் தான் – விஜயின் ஆஸ்தான இயக்குனர்.!

* மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து. எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது, இந்த விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

* தொடர்ந்து சாப்ட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.

* பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் பரு நீங்கி இயல்பாகும். தழும்புகளும் மறையும்.

* ஒரு கைபிடி அளவு இலையை,
200 மி. லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.

* காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.

* கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here