Saamy Square

சாமி 2 படத்தில் நடிக்க விருப்பமில்லை, ஹரியும் விக்ரமும் செய்த காரியத்தால் தான் நடித்தேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Saamy 2 Secrets : தமிழ் சினிமாவில் காக்க முட்டை, கனா, வடசென்னை மற்றும் பல படங்களின் மூலம் தன்னுடைய அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

விவாகரத்துக்கு மனைவியே காரணம்? – முதல் முறையாக அதிர்ச்சி தகவலை கூறிய விஷ்ணு விஷால்.!

இவர் கடந்த வருடம் வெளியாகி இருந்த சாமி 2 திரைப்படத்தில் த்ரிஷாவுக்கு பதிலாக நடித்திருந்தார். ஆனால் படத்தில் சில காட்சிகளே இருந்ததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

காக்க காக்க இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்கு பதில் இவரா? – அப்செட்டில் ரசிகர்கள்.!

இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் எனக்கு இந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை ஹரி மற்றும் விக்ரம் ஆகியோர் என்னிடம் பெர்சனலாக கேட்டு கொண்டதால் நடித்தேன். நடிகைகள் யாரும் நடிக்க ஒப்புகொள்ளவில்லை என்பதும் ஒரு காரணம் என கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.