Saamai Payasam Recip
Saamai Payasam Recip

Saamai Payasam Recip – தேவையான பொருட்கள்:

சாமை அரிசி – ஒரு டேபிள்ஸ்பூன், பால் – 1 1/2 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை, சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் பொடி – சிறிதளவு, குங்குமப்பூ – 5,
முந்திரி – சிறிதளவு,
பாதாம் பருப்பு – 5.

செய்முறை:

1) சாமை அரிசி மிகவும் சிறியதாக இருப்பதனால் சிறிய கற்கள் இருக்க வாய்ப்பு அதிகம். சாமை அரிசியை நன்கு கழுவி, ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நேர்கொண்ட பார்வை ரிலீஸுக்கு முன்பே பண மழையில் நனையும் தயாரிப்பாளர்!

2) பிறகு அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.

3) முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

4) அடுப்பில் பாலை வைத்து கொதித்தவுடன், வெந்த சாமை அரிசியை போட்டு கலக்கவேண்டும். சிறு தீயில் வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.

5) சர்க்கரையையும் உப்பையும் கலக்க வேண்டும். பத்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.

6) பின்னர் முந்திரி பாதாம் தூவி பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here