முதுமையில் தனிமை கொடுமை என எஸ்.ஏ சந்திரசேகர் மகன் இல்லாமல் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் இயக்குனர்களில் ஆலமரமாக விளங்கி வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். இவருடைய ஒரே மகன் தான் தளபதி விஜய். அப்பா மகன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.

முதுமையில் தனிமை கொடுமை.. விஜய் இல்லாமல் பிறந்த நாளை கொண்டாடிய எஸ் ஏ சந்திரசேகர் - வைரலாகும் புகைப்படம்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தோல்வியடைய இதுதான் காரணம் என எஸ் வி எஸ் சந்திரசேகர் அவர்கள் கூட பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இந்த நிலையில் அவர் தன்னுடைய பிறந்தநாளை மகன் இல்லாமல் தன்னுடைய மனைவி ஷோபா உடன் தனியாக கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் முதுமையில் கொடுமை தனிமை என கூறி பதிவு செய்துள்ளார். அப்பாவின் பிறந்தநாள் விஜய் கலந்து கொள்ளவில்லையா என்ன காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முதுமையில் தனிமை கொடுமை.. விஜய் இல்லாமல் பிறந்த நாளை கொண்டாடிய எஸ் ஏ சந்திரசேகர் - வைரலாகும் புகைப்படம்

அதே சமயம் ஒருவேளை இந்த புகைப்படத்தை எடுத்தவர் விஜயாக கூட இருக்கலாம் என ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.