விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகி உள்ளார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்.

SA Chandrasekhar About Vijayakant : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவராக தமிழ் சினிமாவிற்கு பெரிதும் பணியாற்றியவர். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட நடிகர். சினிமாவில் வெற்றி கண்டது போலவே இவர் அரசியலில் வெற்றி காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் உடல்நிலை காரணமாக அது நடக்காமல் போய்விட்டது.

இவருக்கா இந்த நிலைமை?? விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான எஸ் ஏ சந்திரசேகர் - என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இப்படியான நிலையில் விஜயகாந்த் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உடல் எடை குறைந்து காட்சியளித்த விஜயகாந்த்தை பார்த்து எஸ் ஏ சந்திரசேகர் உருக்கமாக பேசியுள்ளார்.

விஜயகாந்த் நல்ல நடிகர் மட்டுமல்ல என்னுடைய நல்ல நண்பரும் கூட. இருவரும் இணைந்து 17 படங்களில் பணியாற்றியுள்ளோம். சினிமாவில் ஜெயிப்பது போல அரசியலிலும் ஜெயிப்பார் என நான் கனவு கண்டேன். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது இரண்டு வருடமாக அவரைப் பார்க்க வேண்டும் என முயற்சி செய்தும் சூழ்நிலை காரணமாக பார்க்க முடியவில்லை.

இவருக்கா இந்த நிலைமை?? விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான எஸ் ஏ சந்திரசேகர் - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
No

இந்த நிலையில் அவருடைய போட்டோவை பார்த்து மனம் உடைந்து போனேன். இவருக்கா இப்படி ஒரு நிலைமை வரும் என வருத்தப்பட்டு பேசியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.