S Ve Sekhar Vs Kushboo
S Ve Sekhar Vs Kushboo

நீங்க எதுக்குள்ளவும் வரமாட்டீங்க என பிரபல நடிகரை கலாய்த்துள்ளார் குஷ்பூ.

S Ve Sekhar Vs Kushboo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. இவர் தற்போது வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது சீரியல் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தற்போது சின்னத்திரை சூட்டிங் நடத்திக் கொள்ள முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

பொன்மகள் படத்தால் வந்த விளைவு.. சூரரைப்போற்று படத்தை சுற்றி வளைக்கும் அமேசான் நிறுவனம் – நடந்தது இதுதான்!

இதுகுறித்து நடிகர் எஸ்வி சேகர் சின்னத்திரை சூட்டிங்கில் 10 வயது குறைந்தவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என அரசு அறிவித்து இருக்கா என கேள்வி கேட்டார்.

அதற்கு விஷயங்கள் இரண்டிலும் வர மாட்டீர்கள் வீட்டில் அமர்ந்து ஓய்வெடுக்க சார் என கலாய்த்து இருந்தார்.

இதனால் இவர்கள் இடையே ட்விட்டரின் வாக்குவாதம் ஏற்பட தொடங்கியது.

இதனையடுத்து எஸ் வி சேகர் எனக்கு இன்னும் வயது 60 தாண்டவில்லை என அவரது பிறந்த நாள் விவரத்தைக் குறிப்பிட்டு உள்ளார்.

பிரபல தொகுப்பாளிக்கு மீண்டும் திருமணம் – விஜய் டிவி செய்த வேலையை பாருங்க

இதற்கு குஷ்பு கதை, திரைக்கதை அமைப்பது நாங்கள் தான் யார் யார் படப்பிடிப்பிற்கு வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அரசு அல்ல என கூறி பதில் அளித்துள்ளார்.

நீங்கள் ஆரோக்கியமாக ஓய்வெடுங்கள் கடவுள் உங்களுக்கு ஆட்சியை வழங்கட்டும் என குஷ்பு கூறியுள்ளார்.

இது குறித்து இணையதளத்தில் இருந்து குஷ்பு மற்றும் எஸ் வி சேகர் இவருக்கும் இடையே ட்விட்டரில் மோதல் என செய்தியை வெளியிட அதற்கு குஷ்பு எங்களுக்கிடையே ஆரோக்கியமான வாக்குவாதம் நடந்தது. இது மோதல் அல்ல என கூறியுள்ளார்.