பிரபல தயாரிப்பாளர் கொடுத்ததால் கூட்டிப் தற்போது ஜிவி பிரகாஷ் வீட்டில் ஒரு ஹீரோ போல வளர்ந்து நிற்கிறது.
S Focus Saravanan Gifts to GV Prakash : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதிக்கு அடுத்ததாக கையில் டஜன் கணக்கில் படங்களை வைத்திருக்கும் நடிகராக ஜிவி பிரகாஷ் வலம் வருகிறார்.
இவர் தன்னுடைய வீட்டில் பாசமாக வளர்த்துவரும் ராஜபாளையம் என்ற நாட்டு நாய் வளர்ப்பு குறித்து யூடியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மற்ற நாடுகளில் இருந்து வாங்கி வளர்க்கும் நாய்களை விட நமது நாட்டைச் சேர்ந்த நாட்டு நாய்களை வளர்ப்பது மிகவும் எளிதாகவும் சிறந்த அனுபவமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் வீட்டில் குழந்தையிலிருந்தே வளரும் ஒரு நாட்டு நாயை பற்றி தான் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இந்த நாட்டில் நாயை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான எஸ் போக்கஸ் சரவணன் அவர்கள் தான் ஜிவி பிரகாஷுக்கு கிப்ட் ஆக கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த இந்த நாய்க்குட்டி தற்போது ஒரு ஹீரோ போல வளர்ந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். தன்னுடைய கிகிப்டை ஏற்றுக் கொண்டதற்காக தற்போது ஜிவி பிரகாஷுக்கு நன்றி கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவை குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த நாட்டு நாய்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.