RRR Movie Updates : nushka to act in Rajamouli’s RRR Movie| Anushka is playing a leading role | Baahubali | Kollywood | Tamil Cinema | Anushka Shetty

RRR Movie Updates :

ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் அனுஷ்காவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

மீண்டும் பயோபிக்கில் நடிக்கும் அஜித் நாயகி – அசரவைக்கும் தகவல்!

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாக நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ராம் சரண் ஜோடியாக அலியா பட் நடித்து வருகிறார்.

இப்படத்தில் குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்பவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து அவர் ரோலில் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தில் அனுஷ்காவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இவர் இப்படத்தில் இடைவெளிக்கு முன்பு வரும் ஒரு சின்ன ரோல் எனினும் கனமான ரோலில் நடித்து வருகிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.