RRR Movie Update
எஸ் எஸ் ராஜமௌலி இயக்கி வரும் RRR படத்தில் முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

RRR Movie Update : தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி பாகுபலி பட வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்.டி ஆர் மற்றும் ராம் சரணை வைத்து RRR படத்தை இயக்கி வருகிறார்.

மிஸ்கினுக்கே தெரியாமல் அப்படி நடிச்சிட்டேன்.. சைக்கோ படம் பற்றி உதயநிதி சொன்ன சீக்ரெட்.!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவியுறுப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடந்து வருகின்றன.. இந்த வேளையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் இப்படத்தில் இணைந்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் ரிமேக்காகும் ரஜினி படம்.. மீண்டும் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?

இதனை படக்குழுவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்ப் சரணனுடன் அஜய் தேவ்கன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.