பாகுபலி ரேஞ்சுக்கு இல்லை என்றாலும் RRR படம் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

RRR Movie Twitter Review : தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ்எஸ் ராஜமவுலி. பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் RRR திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இந்த படம் பாகுபலி அளவுக்கு இல்லை என்றாலும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி ட்விட்டர் பதிவுகளில் பார்க்கலாம் வாங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.