RRR Motion Poster
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் RRR படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

RRR Motion Poster : பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் இன்னும் பலர் நடிப்பில் பிரம்மாண்டாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி.

இந்த படத்தை இயக்கி இருந்தவர் எஸ்.எஸ் ராஜமௌலி. இவர் தற்போது ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி. ஆரை வைத்து உருவாக்கி வரும் திரைப்படம் RRR.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தெலுங்கு வருட பிறப்பு விருந்தாக இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.