
இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக ரவுடி பேபி பாடல் வீடியோ யூ ட்யூபில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
Rowdy Baby Video Song Record : தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று மாரி 2.
தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்த இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ரௌடி பேபி பாடல் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இணையத்தை கலக்கும் ரவுடி பேபி மேக்கிங் வீடியோ – செம மாஸ்.!
தற்போது இப்பாடல் வீடியோ யூ ட்யூபில் 600 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Unstoppable ????
600 MILLION BABY!#RowdyBaby #Maari2
????https://t.co/FMrdiRwd70 @dhanushkraja @Sai_Pallavi92 @thisisysr @directormbalaji @PDdancing @AlwaysJani @vinod_offl @divomovies @RIAZtheboss #RowdyBabyHits600MViews pic.twitter.com/ggOnoiSoxS
— Wunderbar Films (@wunderbarfilms) August 13, 2019