Rowdy Baby Song Record
Rowdy Baby Song Record

தனுஷின் ரவுடி பேபி பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களை பெறவுள்ள நிலையில் அதன் மூலம் தனுஷிற்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

Rowdy Baby Song Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை உருவாக்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக தனுஷின் பாடல்கள் எப்போதும் யூட்யூபில் பல மில்லியன் பார்வையாளர்களைப் பெறுவது வழக்கமான ஒன்று.

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்றிருந்த ரவுடி பேபி பாடல் நூறு கோடி பார்வையாளர்களை தொட உள்ளது.

Rowdy Baby

இந்த ஒரே பாடல் மூலமாக யூடியூப் நிறுவனத்திடமிருந்து தனுஷிற்கு ரூபாய் 8 கோடி வரை பணம் கிடைத்ததாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஒரே பாடலில் தனக்கு 8 கோடி கிடைத்த நிலையில் இந்த பாடலில் பணியாற்றிய கலைஞர்களுக்கு ஒரு விருந்து வைக்க தனுஷ் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Maari 2 - Rowdy Baby (Video Song) | Dhanush, Sai Pallavi | Yuvan Shankar Raja | Balaji Mohan