Rowdy Baby MGR Version

Rowdy Baby MGR Version : MGR, ஜெயலலிதா ஆகியோர் ரவுடி பேபி பாடலுக்கு நடமாடி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர் ஒருவர் எடிட் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் ரவுடி பேபி.

யூ ட்யூபில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று இதுவரை வெளியான பாடல்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மேலும் இப்பாடலை வைத்து வடிவேலு வெர்ஷன், சிவாஜி கணேஷன் வெர்சன் என பல வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வந்தன.

இதனையடுத்து தற்போது எம்.ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோர் இப்பாடலுக்கு நடனமாடுவது போல எடிட் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதோ பாருங்க அந்த வீடியோவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here