Rowdy Baby Making Video

Rowdy Baby Making Video :

பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி 2 படத்தில் இருந்து ரௌடி பேபி பாடலின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் மாரி 2. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ரவுடி பேபி பாடல யூ ட்யூபில் மாபெரும் சாதனை படைத்தது.

மாரி 2 நடிகருக்கு திருமணம் – வைரலாகும் காதலியின் புகைப்படம்.!

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அவை இதோ உங்களுக்காக

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.