துளியும் மேக்கப் இல்லாமல் கருப்பு பேரழகியாக ஜொலிக்கும் கண்ணம்மாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Roshini in Without Makeup Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரோஷினி. ரோஷினி சொல்வதைவிட கண்ணம்மா என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரமாகவே ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.

பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும் கலையாக அழகாக இருப்பதால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. தற்போது கண்ணம்மா துணியும் மாற்றம் இல்லாமல் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மேக்கப் இல்லாமல் கண்ணம்மா அவ்வளவு அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.