மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பாரதிகண்ணம்மா சீரியல் நாயகி வெளியிட ரசிகர்கள் பிளாக் ப்யூடி என கொஞ்சி வருகின்றனர்.

Roshini Haripriyan Modern Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல்தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுடன் டிஆர்பியில் போட்டி போட்டு வருகிறது.

மாடர்ன் உடையில் மயக்கும் பாரதி கண்ணம்மா நாயகி.. பிளாக் பியூட்டி என கொஞ்சும் ரசிகர்கள்

பாரதி கண்ணம்மா சீரியல் புடவையில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் ரோஷ்நி ஹரிப்ரியன் சமூக வலைதளப் பக்கங்களில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் டீசர்ட்டில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் பிளாக் பியூட்டி என இவரை கொஞ்சி தீர்த்து வருகின்றனர்.

மாடர்ன் உடையில் மயக்கும் பாரதி கண்ணம்மா நாயகி.. பிளாக் பியூட்டி என கொஞ்சும் ரசிகர்கள்