படு கிளாமரான லுக்கில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Roshini Haripriyan in Modern Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்பிரியன். ‌‌‌‌‌‌கண்ணம்மாவாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

படு கிளாமரான லுக்கில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை - வைரலாகும் புகைப்படம்.!!

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தொப்புள் தெரிய செம கவர்ச்சியாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

சிம்ம மாதம் என்ற ஆவணி மாத சிறப்புகள்.!

நம்ம கண்ணம்மாவா இவ்வளவு மாடர்னா இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Thala Ajith-ன் வலிமை Release – Annaatthe-வுடன் Clash ஆகுமா..? வெளியான Latest Update..! | Tamil News