சீரியலில் இருந்து விலகியதும் மாடர்ன் லுக்குக்கு மாறியுள்ளார் ரோஷினி ஹரிப்ரியன்.

Roshini Haripriyan in Modern Looks : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். தற்போது சீரியலில் நாளுக்கு நாள் ரொமான்ஸ் காட்சிகள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

சீரியலில் இருந்து விலகியதும் மாடர்ன் லுக்குக்கு மாறிய பழைய கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் - வாவ் சொல்ல வைத்த புகைப்படம்

மேலும் ரோஷினி ஜெய்பீம் மற்றும் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை தவற விட்டதால் இனி வெள்ளித்திரை வாய்ப்புகளை மிஸ் செய்யக் கூடாது என்பதற்காகவும் இந்த சீரியலில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது.

Naalai Namadhe படத்தில் நடிக்க முடியாமல் போனது என்னுடைய இழப்புதான் – KamalHaasan | KS Sethumadhavan

சீரியலில் இருந்து விலகியதும் மாடர்ன் லுக்குக்கு மாறிய பழைய கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் - வாவ் சொல்ல வைத்த புகைப்படம்
குல்தீப்-அஸ்வின் விவகாரத்தில், வெண்ணெய்யாக பேசுவது என் வேலையல்ல : ரவிசாஸ்திரி

இந்த நிலையில் தற்போது சீரியலில் இருந்து விலகிய ரோஷினி ஹரிப்ரியன் செம மாடர்ன் லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.