
சேலையில் ஓவர் கிளாமர் காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரோஷினி.
தமிழ் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன்.

இந்த சீரியல் மூலம் பிரபலமான இவர் சில காரணங்களால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்து வரும் ரோஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CppD8sjL9a6/?igshid=YmMyMTA2M2Y=