மீண்டும் விஜய் டிவிக்கு வர உள்ளார் பாரதி கண்ணம்மா.

Roshini Haripriyan in CWC3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன்.

மீண்டும் விஜய் டிவிக்கு வரும் பாரதி கண்ணம்மா ரோஷினி.. வெளியான சூப்பர் தகவல்.!!

தவிர்க்க முடியாத சில காரணங்களால் இவர் இது சீரியலில் இருந்து விலகினார். வெள்ளித்திரை வாய்ப்புகள் காரணமாக இவர் சீரியலில் இருந்து விலகிக் கொண்டதாக சொல்லப்பட்டு வருகிறது.

படம் Release ஆனதுக்கு முழுக்க முழுக்க இவர்தான் காரணம்! – Ashwin Humble & Emotional Speech

மீண்டும் விஜய் டிவிக்கு வரும் பாரதி கண்ணம்மா ரோஷினி.. வெளியான சூப்பர் தகவல்.!!
தைப்பொங்கல் வரலாறு

இந்த நிலையில் இவர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆம் விரைவில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.