Roja Serial Priyanka Photos

அந்த இடத்தில் டாட்டூ போட்டு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் ரோஜா சீரியல் நாயகி.

Roja Serial Priyanka Photos : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவான நடிகையாக இருந்து வருகிறார். அவ்வபோது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய கழுத்துக்குக் கீழே பாட்டு போட்டு இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Attachments area