Roja Serial Priyanka Photos

டீ-சர்ட்டை சூடேற்றும் வகையில் ரோஜா சீரியல் ப்ரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி வருகின்றன.

Roja Serial Priyanka Photos : தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ரோஜா. டிஆர்பி யில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா.

இந்த சீரியல் மூலமாக பிரியங்காவிற்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சீரியலில் புடவையில் அடக்க ஒடுக்கமாக நடித்து வருகிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் தொடர்ந்து மாடலிங் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் டீ சர்ட் அணிந்து இணையத்தை சூடாக்கும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.