குடும்ப குத்து விளக்காக நடிகை ரோஜா சீரியல் நடிகையின் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Roja Serial Priyanka Nair Modern Photos : தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ரோஜா. டிஆர்பியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரியங்கா நாயர்.
ரோஜா சீரியலில் எப்போது புடவை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்து வருகிறார். ஆனால் சமூக வலைதளப் பக்கங்களில் அப்படியே மாறாக மாடர்ன் உடையில் கலக்கி வருகிறார்.
இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் தீ மூட்டி வருகிறது.