கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ரோஜா சீரியல் நாயகி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Roja Serial Priyanka in Without Makeup Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ரோஜா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா நல்கர்.

ரோஜா சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அணு யாரென்று அர்ஜுன் கண்டுபிடித்த பிறகு இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய வில்லியோடு புதிய பாதையில் சீரியல் பயணிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? : கல்வித்துறை தகவல்

இந்த நிலையில் தற்போது சீரியலில் நாயகியாக நடித்து வரும் பிரியங்கா கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வாய் அடைக்க வைத்துள்ளது.

Trailer-யே ரொம்ப interesting-ஆ இருக்கு – Sila Nerangalil Sila Manidhargal Public Talk | VishalVenkat

மேக்கப் இல்லாமல் அவர் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பார்த்து சொல்லுங்கள்

https://www.instagram.com/p/CZLvmCLL8Tz/?utm_medium=copy_link
https://www.instagram.com/nalkarpriyanka/p/CZLv9e4rhpG/?utm_medium=copy_link