Roja Daughter Chat with Fans

ரோஜாவின் மகளுக்கு ஐ லவ் யூ கூறிய நபருக்கு பதிலளித்துள்ளார் அன்ஷி.

Roja Daughter Live Chat With Fans : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரோஜா. இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். மகளின் பெயர் அன்ஷி. கிடுகிடுவென வளர்ந்து தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு இருக்கிறார்.

தற்போது அன்ஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ஐ லவ் யூ என கூற ஸ்பானிஷ் மொழியில் ஐ லவ் யூ என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

எழில் இன்னொரு ரசிகர் படங்களில் நாயகியாக நடிப்பீர்களா என கேட்டதற்கு இதற்கு பதில் இல்லை எனக்கு தெரியாது, இதுவரை அதைப்பற்றி யோசிக்கவில்லை என கூறியுள்ளார். அன்ஷியின் இந்த லைவ் சாட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.