Bigil Trailer Video
எங்களை மன்னிச்சுடுங்க என பிகில் ட்ரைலருக்காக ரோகினி தியேட்டர் உரிமையாளர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

இந்த படத்தின் ட்ரைலரை பிரம்மாண்டமாக தியேட்டரில் திரையிடப்பட போவதாக சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் ஒன்றான ரோகினி தியேட்டர் அறிவித்திருந்தது.

ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக ட்ரைலரை தியேட்டரில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இந்நிலையில் தற்போது இந்த தியேட்டர் உரிமையாளர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.